Posts

Showing posts from April, 2023

ஒரு கணம் நொடிகள் நீடிக்கும் ஆனால் #நினைவுகள் என்றென்றும் நிலைத்து நிற்கும்.#Dhamu_pe

Image

போராடி வாழ்வதற்கு #வாழ்க்கை ஒன்றும் போர்க்களமல்ல அது பூ வனம் .... ரசித்து வாழ்வோம்....#Dhamu_pe

Image

பாடகி ஜானகியம்மா குரல் #மகிழ்ச்சி, #சோகம், #ஏக்கம், #பிரிவு, #கொண்டாட்டம், #ஆசை, #தாய்மை, #தாலாட்டு எனப் பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும் என்றென்றும் கேட்கக்கூடிய செவ்வியல் தன்மையைப் பெற்றது. #Singer#HBDJanakiAmma #HappyBirthdayJanakiAmma #Dhamu_pe

Image

Dhamu pe

Image

கடந்து போகும் ஆண்டு உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கட்டும்.இந்த பெருநாள் உங்கள் வாழ்வின் சிறந்த பெருநாளாக அமையட்டும்.#ரம்ஜான்_வாழ்த்துக்கள் #ரமலான்_வாழ்த்துக்கள்#Eid_Mubarak / #Mubarak#EidMubarak#Ramadan #HappyRamadan2023 Dhamu_pe

Image

இந்திய விடுதலைப் போராட்ட வீரர். #தமிழகத்தில், பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து கருப்ப சேர்வையுடன் போரிட்டவர்களுள் ஒருவர். #கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்டவர்.தமிழகத்து வீரத்தீன் அடையாளம்.#தீரன்_சின்னமலை#DheeranChinnamalai Dhamu_pe

Image

ராம்தாஸ் காந்தி மகாத்மா காந்தி குடும்ப உறுப்பினர்.இவர் தன் தந்தை மகாத்மா காந்தியுடன் #இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கெடுத்தவர். #விடுதலை இயக்கப் போராட்டங்களால் தொடர்ந்து சிறை சென்றவர். அவரது நினைவு தினம் இன்று.#ராம்தாஸ்_காந்தி #RamdasGandhi#Dhamu_pe

Image

பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கும் தீயணைப்பு வீரர்களை கௌரவித்து உயிர் இழந்த வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இன்று அனுசரிக்கப்படுகிறது.#தீயணைப்பு_சேவை_தினம்#NationalFireServiceDay#FireServiceDay Dhamu_pe

Image

தலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் #விடுதலை உணர்வுகளை மரத்துப்போக செய்கின்றது.இந்திய சட்ட அறிஞர், முற்போக்குவாதி, இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்.#அம்பேத்கர் #பீம்ராவ்_ராம்ஜி_அம்பேத்கர் #BhimraoRamjiAmbedkar#Ambedkar #AmbedkarJayanti Dhamu_pe

Image

இந்த வருட #தமிழ்_புத்தாண்டுஉங்களுக்கு உங்களது வாழ்வில்மிகுந்த சந்தோசங்களையும்,வளங்களையும், கொண்டுவரவாழ்த்துகிறேன்இனிய #சித்திரை #தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!#சித்திரை_1#தமிழ்வருடப்பிறப்பு #TamilNewYear2023 #TamilPuthandu #puthandu#Dhamu_pe

Image

பாரத தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1919ம் ஆண்டு #ஏப்ரல்_13 ம் தேதியன்று ஜாலியன்வாலாபாகில் அகிம்சை வழியில் போராடிய #சுதந்திரப்போராட்ட வீரர்கள் பிரிட்டிஷாரால் சுட்டு கொல்லப்பட்டனர். #ஜாலியன்_வாலாபாக்_படுகொலை நினைவு தினம்.#Jallianwalabagh #JallianwalaBaghMassacre #Dhamu_pe

Image

உதிரம் ஒன்றானாலும்வாழ்க்கையில்உதிரக் கூடாத உறவுகள்சகோதரன் சகோதரி…#உடன்பிறப்புகள்_தினம் #worldSiblingsDay #SiblingsDay2023 #Siblings #Dhamu_pe

Image

பட்டு மேனியனாம்‌பழனி ஆண்டவனாம்‌முருகனின்‌ விழாவாம்‌!தேரிலே ஊர்வலமாம்‌பங்குனி உத்திரமாம்‌!#பங்குனி_உத்தரம் #முருகன் #PanguniUthiram#Dhamu_pe

Image

மகாவீரர் ஜெயந்தி  சமண சமயத்தின் 24-வதும், இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் விழாவைக் குறிப்பதாகும்.#மகாவீரர்_ஜெயந்தி#MahavirJayanti2023#MahavirJanmaKalyanak #Festivity#MahavirJayanti Dhamu_pe

Image

பேரரசர் சத்ரபதி சிவாஜி மஹராஜ் நினைவு தினம் இன்று.#சத்ரபதி_சிவாஜி_மஹராஜ்#Chhatrapati_Shivaji_Maharaj #shivajimaharaj #Shivaji#Dhamu_pe

Image