பாடகி ஜானகியம்மா குரல் #மகிழ்ச்சி, #சோகம், #ஏக்கம், #பிரிவு, #கொண்டாட்டம், #ஆசை, #தாய்மை, #தாலாட்டு எனப் பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும் என்றென்றும் கேட்கக்கூடிய செவ்வியல் தன்மையைப் பெற்றது. #Singer#HBDJanakiAmma #HappyBirthdayJanakiAmma #Dhamu_pe

Comments