பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கும் தீயணைப்பு வீரர்களை கௌரவித்து உயிர் இழந்த வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இன்று அனுசரிக்கப்படுகிறது.#தீயணைப்பு_சேவை_தினம்#NationalFireServiceDay#FireServiceDay Dhamu_pe

Comments