பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’ என்று சொல்வார்கள். பரணியில் இசையரசி #எம்_எஸ்_சுப்புலட்சுமி இசைத் தரணியை ஆளத்தான் செய்தார். நான்மாடக்கூடலிலே தோன்றி எட்டுத் திக்கும் #தமிழோசை பரவச் செய்த இசை இமயம் . #மதுரை #சண்முகவடிவு #சுப்புலட்சுமி#MSSubbulakshmi#M_S_Subbulakshmi#singer

Comments