Skip to main content
பார்வதியின் பையனுக்கு பிறந்தநாளாம் !பச்சைமண்ணை பிடித்து ,அருகம்புல்லை நட்டு,மாலையை தொடுத்து,மோதகங்கள் படையல் வைத்து, மூஷிக வாகனனை கொண்டாடி பூமாதேவியையும் பூசிக்கிறோம் .#GaneshChaturthi2023 #Ganeshotsav #GaneshFestival #Ganesh #Hindus #விநாயகர்_சதுர்த்தி #விநாயகர்சதுர்த்தி
Popular posts from this blog
Comments
Post a Comment