தமிழ்நாட்டின், புகழ்பெற்ற #தமிழ்_எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட #புதினங்கள், நூற்றிற்கும் மேற்பட்ட #சிறுகதைகள், பல தமிழ்த் #திரைப்படங்களுக்குக் கதை, வசனங்களையும் எழுதியுள்ளார். 'எவர் கிரீன் எழுத்து சித்தர்'#பாலகுமாரன்#HBDBalakumaran#Balakumaran #Dhamu_IND

Comments