அரசியல்

2021ஆண்டுசட்டமன்றஅரசியலில்
குதிக்கும்
முத்தரையர்.முன்னோடிகளே.. 


ஒருநபர்சிக்கலில்மாட்டினால.முத்தரையர்.தலைமை.நீதிமன்றத்தை.நாடுவாரா...?
உங்களுக்காக
பணச்செலவை..ஏற்குமா?தலைமை.... 

வழக்கறிஞருக்கு.பணத்தையார்?.கொடுப்பது.. 
.தொண்டனா...? 
தலைவனா.. ?
நம்இனத்தில்.வழக்கிற்காக.சொத்தைஇழந்து...நல்லமனிதத்.தன்மையோடு
பயணிக்கும்
வழக்கறிஞர்யார்.. 
இருக்கிறார்கள்.. 

அரசியல்
இயக்கதிற்கு
முதலில்தேவை
வழக்குநிதி...உண்டா.. 
முத்தரையருக்கு
பேங்க்(BANK) வசதிஉண்டா?

பேங்க்இல்லாத.ஒரே
இனம்..
நமதுஇனம்... 
முத்தரையர்இனம்..
சிந்திக்கும்திறன்
அற்றதன்மையால்
காவல்துறையில்
பதியப்படும்
வழக்குகள்
தமிழகம்முழுவதும்
ஏராளம்....ஏராளம்
முத்தரையர்.இனத்தில்.வழக்கறிஞராகவர.படிப்பு.செலவைதலைமை
ஏற்குமா? 
இனத்திற்குசெலவுசெய்தால்பாடு.படுவான்.. 
முத்தரையர்.இனத்தில்தானாகபடித்து
வேலைவாய்ப்பைபெற்றவன்...
இனஉணர்வுஇருக்கும்...உதவிஇருக்காது
இனத்திற்குபாடு.படமாட்டான்.. பணஉதவி செய்யமாட்டான்.. 
நீங்கள்
புலம்பிஎன்ன
கதறிஎன்ன
ஒன்றுமேநடக்காது..
.. இப்பொழுது
ஆரம்பி
முத்தரையா.. 
நம்இனத்தில்
50பேரை
வழக்கறிஞருக்கு
படிக்கவைத்தால்
2026..நீங்கள்
சொல்லும்.அரசியல்தளம்.. பலப்படும்..
மூன்று கோடிப்பேர்
என்றுமுழக்கமிடும்வெத்துவேட்டு.முத்தரையா..மாதம்
ஆளுக்குஒரு(1).ரூபாய்கொடு..மூன்றுகோடிவரும். 
(500பேர்).வழக்கறிஞராக
(500பேர்).மருத்துவராக.படிக்கவைக்கலாம்..
இதுதான்மாற்றம்..

முத்தரைய.மாணவர்... 
படிப்புகாலம்
5ஐந்துஆண்டு5×12=60..
ஒருநபருக்கு.(60)அறுபதுரூபாய்.செலவு...
எல்லாவற்றிற்கும்
கணக்கிட்டுகொள்.. இதுதான்.ஒருங்கிணைப்பு

கல்விவழி.ஒருங்கிணைப்பு..பொருளாதார மாற்றம்தரும்.......
அரசியல்மாற்றம்.வரும்.. 
அரசியல்வழி.மாற்றம்என்பது.சிந்திக்கும்.ஆற்றலால்மட்டுமேமுடியும்....அது
அறிஞர்.அண்ணாவால்.மட்டுமேமுடிந்தது... 
நமது......இனதலைவர்களை
ஒருங்கிணைக்க.முடியாது....
மக்களிடம்.செல்லுங்கள்... 
மாற்றம்உண்டு..
இல்லையேல்
தினமும்.குளித்துவிட்டு.ஆடைமாற்றும்.மாற்றம்மட்டுமே.நிகழும்..

பெரியாரின்..(தி. க.வின்..)
அடிப்படைக்.கொள்கை.. சிந்தனையை.மாற்றும்
கல்வி. வேலைவாய்ப்பு..இடஒதுக்கீடு.. 
பொருளாதாரம்.. 
உயர்வுக்குவழி
என்றார். 

இந்தமூன்றையும்
அறிஞர்அண்ணா
கடமை..
கண்ணியம்..
கட்டுப்பாடு.. 
என்றுஅரசியலுக்குமாற்றி.முன்மொழிந்தார்
வெற்றிபெற்றார்

.பெரியாரின்
கடவுள் மறுப்பை
மட்டுமே
காரிஉமிழ்ந்தது
பார்ப்பனியம்.
மற்றதைமறைத்து
தி. க. வெறுப்பை
உமிழ்ந்தார்கள்.. 
படித்தபாரமரன்
மூடநம்பிக்கையால்
துன்பப்படுகிறான்..
தமிழன்மதிமேல்.பூனையாக.திகழ்கிறான்.

கடவுள்மறுப்பால்.எந்தவிதத்தில்
தீங்கு
என்பதை.பதிவிடலாம். 

தி. க. வின்
இடஒதுக்கீடு
கல்விகொள்கைபொருளாதாரம்.. இவைகளை.கையில்
எடுக்காமல்.
ஆர். எஸ்.எஸ்
கூடவெற்றிபெற
முடியாது.. 
தி. க.வால்
என்னநன்மை. என்றுகேட்பவர்க்கு
பதில்இதுதான்.. 


அரசியல் மாற்றத்தால்
அனைத்து
முத்தரையர்
மக்களும்பயன்
அடைவார்களா?

 அரசியல்என்பது
ஒரு வழிதான்..
இன்னும் பலவழிகள்உண்டு.. 
அடுத்தஅரசியல்.

Comments