#கண்ணதாசன் #அகாதமி_விருது_பெற்ற_தமிழ்_எழுத்தாளர் கண்ணதாசன் (ஒலிப்பு (உதவி·தகவல்)) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற #தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "#அரசவைக்_கவிஞராக" இருந்தவர். #சாகித்ய_அகாதமி_விருது பெற்றவர்.



Comments