ஜி. சுப்ரமணிய ஐயர்
ஜி. #சுப்பிரமணிய ஐயர்
#தமிழ்நாட்டு #இந்திய_விடுதலைப் போராட்ட வீரர், இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்.
ஜி. சுப்பிரமணிய ஐயர் என அறியப்பட்ட கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய ஐயர் (Ganapathy Dikshitar Subramania Iyer, #சனவரி 19, 1855 - #ஏப்ரல் 18, 1916) இந்தியாவின் முன்னணி இதழியலாளர்களில் ஒருவர்; செப்டம்பர் 20, 1878 இல் தி #இந்து என்ற செய்தி இதழை நிறுவி 1898 வரை அதன் உரிமையாளர், மேலாண்மை இயக்குநர் மற்றும் பதிப்பாளராகவும் இருந்தவர்.[ சுதேசமித்திரன் என்ற தமிழ் வார இதழை மார்ச்சு, 1882 இல் தொடங்கியவர். சமூக சிந்தனையாளர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
#கணபதி_தீட்சிதர்_சுப்பிரமணிய_அய்யர்
பிறப்பு:
சனவரி 19, 1855
தஞ்சாவூர், சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு:
ஏப்ரல் 18, 1916 (அகவை 61)
சென்னை மாகாணம், இந்தியா
பணி:
விரிவுரையாளர், #இதழிலியலாளர், தொழில் முனைவோர்
Comments
Post a Comment