ஆதி ராஜகுல வலையர்




#Mutharaiyar
#வலையர்  ஆதி மீனவர்களாக அடையாளம் பெற்றவரும் .நாங்கள்தான் முத்தரையர் என்பர்.கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, இலக்கியம், புராணம், இதிகாசம் போன்றவைகளில் கூறப்பட்டுள்ள ஆதிக்குடி வம்சத்தின் உண்மை வரலாற்றை உலகிற்கு எடுத்துரைப்பதே எங்களின் பணி...
#எக்குலமும்_நற்குலமே...
எங்களை சீண்டாத வரை... 
என்பதே எங்களின் வேத வாக்காகும்...

#முத்தரையர் குலம் காக்கும் கொற்றவை பிடாரியே துணையென செவ்வனே செய்வோம் துரித மக்கள் பணிதனை...

உண்மைக்கு குரல் கொடுப்போம்... 
உரிமைக்கு தோள் கொடுப்போம்...

#ஆதி_அரையர்_குலம்...
#ஆண்ட_மன்னர்_இனம்்...#mutharaiyar

Comments