வீர முத்தரையர் கலைப்பணி. இராமநாதபுரம் மாவட்டம்.
#இராமநாதபுரம் மாவட்டத்தில் அண்ணன் #KKS அவர்களின் தலைமையின் கீழ் செயல்பட்டாதல் மட்டுமே 4 ஆண்டுகளில் இந்த மாற்றம் இது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.....
#இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (blood donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.
2.#மே_23 நமது முப்பாட்டன் #பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் சதமவிழா🕉️
3.கல்வி பரிசளிப்பு விழா
4.ஆகஸ்ட்_4 அய்யாசாமிஅம்பலம் அவர்களின் நினைவு தினம்
5.பேரரசர்_புகழ்_போற்றுதல்_பொதுக்கூட்டம்
6. நவம்பர்_3 ஜயா நீச்சல் காளி அம்பலம் அவர்களின் நினைவுதினம்
7.மாதாந்திர கூட்டம்
8.சாதிய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
9.நிதியுதவி
10.முத்தரையர் மக்களுக்கான அரசியல் உரிமை மீட்பு பொதுக்கூட்டம்
70 ஆண்டு கால இராமநாதபுரம் மாவட்ட அரசியலில் அமைச்சர் முதல், அடுத்த பாராளுமன்ற உறுப்பினர் வரை முதல் முறையாக முத்தரையர் சமுதாய மக்களுக்கும், மன்னருக்கும் மரியாதை செலுத்துவது இதுவே முதல்முறை #KKS அண்ணன் தலைமையில் #இராமநாதபுரம் மாவட்டத்தில்
நாம் முன்னெடுத்த சாதிய களப்பணியும், இளைஞர்கள் மத்தியில் உருவெடுத்த ஒற்றுமையுமே இதற்கு காரணம்,
சுயநலத்தை முன்னிருத்தாமல்,
சாதி மக்களையும், சாதி வளர்ச்சியையும் எதிர்கால மாற்றத்தையும் மனதில் வைத்து இரவு பகல் பாராமல் மற்ற சாதி மக்களிடம் வன்மத்தை வளர்க்காமல் களமாடிய எம் இளைஞர் கூட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி..
வெற்றிபெற்றால் மட்டும் அல்ல தேர்தலில் வாக்கு சேகரிக்கும் போது கூட நமது சாதிப்பெயர் அரசியல்வாதியின் நாவில் புரண்டு நான் கேட்டதில்லை, முதல் முறையாக அவர்கள் நாவில் புரள்கிறது.
இளைஞர்கள் மத்தியில் எந்த ஒரு பிரிவினைவாதமும் இல்லாமல் இனிமேல் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடி நகர்வும் நம் மக்களை மேலோங்கி அழைத்துச்செல்லும்.
சரியான திட்டமிடுதலும், தெளிவான செயல்பாடுகளும், அதைவிட மேலோங்க ஒற்றுமையும் நம்மிடத்தில் இருக்கும் பட்சத்தில்
அரசியல் அதிகாரம் விரைவில் நம் கையில்......
#வீரமுத்தரையர் #முன்னேற்ற #சங்கம்
#இராமநாதபுரம் #மாவட்டம்
#VMMS_IT_WING_RAMNAD_2015
#VMMS_IT_WING_Tamilnadu_KKS_2010
Comments
Post a Comment