Posts

Showing posts from February, 2020

#திரௌபதி படம் மாபெரும் வெற்றி பெற எனது #முத்தரையர் சமுதாயம் சார்பில்.. மனமார்ந்த வாழ்த்துக்கள்.💐 https://t.co/3YbyRJbylo

Image

அனைவருக்கும் இனிய #மகா_சிவராத்திரி வாழ்த்துக்கள்.🕉️

Image

#முத்தரையர்களே_மீண்டெழுவோம்_மாநாடு #முத்தரையர்களின் புரட்சியாளர் அண்ணன் #KKS அவர்களின் தலைமையில் #மீண்டெழுவோம் #அரசியலை மீட்டெடுப்போம்.... #VMMS #TAMILNADU #KKS https://t.co/eIWvydngKn

Image

வீர முத்தரையர் கலைப்பணி. இராமநாதபுரம் மாவட்டம்.

Image
#இராமநாதபுரம்  மாவட்டத்தில் அண்ணன்  #KKS  அவர்களின் தலைமையின் கீழ் செயல்பட்டாதல் மட்டுமே 4 ஆண்டுகளில் இந்த மாற்றம் இது யாராலும் மறுக்கமுடியாத உண்மை..... 1. #கண்ணப்பநாயனார்உற்சவவிழா   🕉️ #இரத்ததானம்  அல்லது குருதிக் கொடை (blood donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். 2. #மே_23  நமது முப்பாட்டன்  #பேரரசர்  பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் சதமவிழா 🕉️ 3.கல்வி பரிசளிப்பு விழா 4.ஆகஸ்ட்_4 அய்யாசாமிஅம்பலம் அவர்களின் நினைவு தினம் 5.பேரரசர்_புகழ்_போற்றுதல்_பொதுக்கூட்டம் 6. நவம்பர்_3 ஜயா நீச்சல் காளி அம்பலம் அவர்களின் நினைவுதினம் 7.மாதாந்திர கூட்டம் 8.சாதிய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் 9.நிதியுதவி 10.முத்தரையர் மக்களுக்கான அரசியல் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் 70 ஆண்டு கால இராமநாதபுரம் மாவட்ட அரசியலில் அமைச்சர் முதல், அடுத்த பாராளுமன்ற உறுப்பினர் வரை முதல் முறையாக முத்தரையர் சமுதாய மக்களுக்கும், மன்னருக்கும் மரியாதை செலுத்துவது இதுவே முதல்முறை #KKS அண்ணன் தலைமையில் #இராமநாதபுரம் மாவட்டத்...