Posts

Showing posts from October, 2023

தேசியபக்தி,தெய்வ பக்தி இரண்டிலும் ஓப்பில்லாதவர்.#தேவர்ஜெயந்தி #தேசியம் #தெய்வீகம்#முத்துராமலிங்கத்தேவர் #MuthuramalingamThevar#HBDMuthuramalingamThevar#October30#Dhamu_IND

Image

இந்த நல்ல நாளில் உங்கள் புதிய முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.#சரஸ்வதி_பூஜை#ஆயுத_பூஜை#SaraswatiPuja #AyudhaPoojai #AyudhaPuja#Dhamu_IND

Image

Saraswati puja, ayudha puja,dussehra

Image

WORLD MOTHER-IN-LAW DAY…. அதாவது உலக மாமியார் தினம்

Image

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், #அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்வதிலும் #புள்ளியல் துறையின் பங்கின் அவசியத்தை உணர்த்தவை இன்று கடைபிடிக்கப்படுகிறது.#October2023 #உலக_புள்ளியல்_தினம் #StatisticsDay #WorldStatisticsDay#Dhamu_IND

Image

குழந்தைகளின் உள்ளங்களில், இளைஞர்களின் எண்ணங்களில், இந்திய மக்களின் மனங்களில் காலமும் கொண்டாடும், #அப்துல்கலாம் பிறந்த தினம்.#October15#அப்துல்_கலாம் #மாணவர்கள்_தினம் #APJAbdulKalam #WorldStudentsDay #AbdulKalam #HBDAbdulKalam #HappyBirthdayAbdulkalam#Dhamu_IND

Image

விடுதலைப் போராட்ட வீரரும், மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”#தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளியும் ஆவார். அவரது நினைவு தினம் இன்று..#சங்கரலிங்கனார் #Sankaralinganar#Dhamu_IND

Image

நம் உள்ளத்தில் வரிகளையும் எழுத்தின் வடிவத்தையும் சுமந்து சென்றது #தபால் மட்டும் தான்.#உலக_அஞ்சல்_தினம் #அஞ்சல்_தினம் #WorldPostDay2023 #WorldPostDay #worldpostalday#Dhamu_IND

Image

உலகு உள்ளங்கள்! அழுதாலும் !!உதடுகள் புன்னகையில் சிரிக்க! என் என் உள்ளம் கனிந்த!உலக #புன்னகை_தினம் வாழ்த்துக்கள்!!#உலக_புன்னகை_தினம் #WorldSmileDay2023  #SmileDay#Dhamu_IND

Image

சென்னையை மீட்ட தமிழன்,உயிர் #தமிழுக்கு உடல் #மண்ணுக்கு” என முழக்கமிட்ட சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நினைவு நாள் இன்று.. #தமிழகத்தின்_தந்தை #ம_பொ_சிவஞானம் #Ma_Po_Sivagnanam#M_P_SIVAGNANAM#Dhamu_IND

Image