Posts

Showing posts from January, 2019

நம் கண்முன்னே நம் முன்னோர்கள் இவ்வளவு அடையாளங்களை விட்டு சென்ற"பிறகும்...தமிழனுக்கும் இந்து மதத்திற்கு தொடர்பில்லை...தமிழன் வேறு இந்து வேறு... அப்படின்னு கதறுறானுங்க.....!!! ஒரு வேளை இந்த கோவில்கள் எல்லாம் இல்லாமல் இருந்தால்...இந்துக்களே உங்கள் நிலைமையை கொஞ்சம் நினைத்து பாருங்கள்....!!!

Image

பாரதமாதா பூஜை இனிதே நடைபெற்றது. மண்டபம் ஒன்றியம் குஞ்சார்வலசை.👇🏻👇

Image

இனிய #பொங்கல் நல்வாழ்த்துக்கள்! ......... சிங்கப்பூர் ( சின்ன இந்திய) #ஊர்_பெயர்_Little_India

Image
2019

#திருச்சி சாதனா இன்று காலை RSS தலைவர் மோகன் பாகவத்ஜி அவர்கள் பொங்கல் திருநாளை திருச்சியில் உள்ள புதிய RSS அலுவலகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினர்

Image

வீர முத்தரையர்

Image

வீர முத்தரையர்

Image

கன்னியாகுமரி விவேகானந்தர் #நினைவு_மண்டபம். ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் நடத்திய சிறப்பு நிகழ்ச்சி. #விவேகானந்தர் 156வது #ஜெயந்தி!

Image

#அனைவருக்கும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கலாகும். வீட்டில் சூரியக் கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள். பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல் உழவர் திருநாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. உழவர்கள் இந்தப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள். அந்தவகையில் தமிழர் திருநாளாம் தைத் திருநாளைக் கொண்டாடும் அனைத்து இலங்கை மற்றும் உலக வாழ் தமிழர்களுக்கு பிறந்திருக்கும் இந்த தை, புது வழி காட்டட்டும் என்று அத தெரண தமிழிணையம் வாழ்த்துகிறது.

Image

வீர முத்தரையர்

Image

சங்கன் வலசை வீர முத்தரையர் முன்னேற்ற சங்க குடும்பத்தின் profile picture

Image
Veera mutharaiyar

அடக்க நினைப்பது எதிரியின் சூழ்ச்சி... இது வீர முத்தரையர் எழுச்சி.. #புதிய தோர் பாதை அமைப்போம்... #இது தமிழகத்தில் வாழ்கின்ற முத்தரையர் புரட்சி... #சுவரன்மாறன் பேரன்கள் நாங்கள் இனத்தின் உரிமைக்காகவே எழுந்திடுவோம்... வா... #மார்ச் 03 #ஒட்டுமொத்த முத்தரையர்களின் அரசியல் உரிமை மீட்பு மாநாடு அனைவரும் வருக வருக

Image

Veera Mutharaiyar

Image